ummootu uravatuven

உம்மோடு உறவாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு உறவாடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு உறவாடுவேன்
ஆராதனை ஆராதனை
1.உம்மோடு நடந்திடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு நடந்திடுவேன்
2.உம்மோடு மகிழ்திடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு மகிழ்திடுவேன்
3.கிருபையால் நிரப்பீடுமே
இயேசு ராஜாவே
கிருபையால் நிரப்புமே
4.ஜெப ஆவி ஊற்றுமே
இயேசு ராஜாவே
ஜெப ஆவி ஊற்றீடுமே