ummootu sernthitave – Unmodu Sernthidavae

உம்மோடு சேர்ந்திடவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு சேர்ந்திடவே – Unmodu Sernthidavae
Verse 1
உம்மோடு சேர்ந்திடவே
என் உள்ளம் வாஞ்சிக்குதே
உம் நாமம் உயர்த்திடவே
என் நாவு பாடிடுதே
Chorus
ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
இயேசுவே, உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், ஆராதிப்பேன்
உம்மை மாத்திரம் ஆராதிப்பேன்
Tag:
என் பிரியனே.. எந்தன் இயேசுவே
Stanza :1
உம் அன்பு பொழிந்திட வேண்டும்
அக்கினியாய் இறங்கிட வேண்டும்
ஆவியினால் பிறந்திட வேண்டும்
அபிஷேகம் பெற்றிட வேண்டும்
Stanza :2
சத்துருக்கள் எதிரே வந்தால்
உம் வசனத்தால் நிலை நிற்பேன்
மதில்களை உடைத்தெறிந்தே
புது ஜீவன் பெற்றிடுவேன்
Tag:
என் பிரியனே.. எந்தன் இயேசுவே