ummootu nirkanum

உம்மோடு நிற்கணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு நிற்கணும்
உம் சித்தம் செய்யணும்
என் ஆசை விருப்பம் எல்லாம்
உம் சித்தம் சித்தமே
என் தேவை தேடல் எல்லாம் உம் சித்தம் சித்தமே
1.நடக்கக்கூட முடியல பாதைகளும் புரியல
ஆனால் உம் சித்தமே
என் வாழ்வில் நடக்கணுமே
கைவிடா கன்மலையே
கரம் பிடித்து நடத்துவீரே
உம் சித்தம் என் வாழ்விலே நிறைவேற வேண்டுமே
2.நினைத்துக்கூட பார்க்கல நினைவில் கூட தோன்றல
நீர் நடத்தும் பாதைகள் மகிமையான பாதைகள்
என்னுக்கடங்கா நன்மைகள் எண்ணி முடியா அதிசயங்கள்
என் வாழ்வில் தொடருமே
உம் சித்தம் நிறைவேறுமே