ummodu naan vazhanumae
உம்மோடு நான் வாழனுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
உம்மோடு நான் வாழனுமே
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
உம்மை போல் நான் மாறனுமே
உம் நாமம் சொல்லனுமே – 2
உம்மை போல் வாழனுமே
உம் நாமம் உயர்த்தனுமே
ஹால்லேலு ஹாலேலுயா ஹா
ஹால்லேலு ஹாலேலுயா ஹா – 2
1. எத்தனை எத்தனை துன்பங்கள்
துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள் – 2
பாவ சேற்றில் நான் விழுந்த போதிலும்
உம் அன்பே என்றென்றும் நடத்தியதே
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
2. மான் என்றும் தேன் என்றும்
சொன்னவர்களெல்லாம்
எல்லாமே மாறி மாறி போனதே-2
இயேசு அன்பு ஒன்றுமே நிலைக்கும்
அவர் நேசம் என்றும் மாறிடாதே
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
Hurray Hurray
Hurray Hurray
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
hallelu halleluya ha
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
hallelu halleluya ha-2
உம்மோடு நான் வாழனுமே
ummootu nan vazhanume
உம் தோளில் நான் என்றும் சாயனுமே
um thoolil nan enrum sayanume
உம்மை போல் நான் மாறனுமே
ummai pool nan maranume
உம் நாமம் சொல்லனுமே – 2
um namam sollanume – 2
உம்மை போல் வாழனுமே
ummai pool vazhanume
உம் நாமம் உயர்த்தனுமே
um namam uyarththanume
ஹால்லேலு ஹாலேலுயா ஹா
hallelu haleluya ha
ஹால்லேலு ஹாலேலுயா ஹா – 2
hallelu haleluya ha – 2
1. எத்தனை எத்தனை துன்பங்கள்
1. eththanai eththanai thunpangkal
துன்பத்தில் அள்ளித்தந்த இன்பங்கள் – 2
thunpaththil alliththantha inpangkal – 2
பாவ சேற்றில் நான் விழுந்த போதிலும்
pava serril nan vizhuntha poothilum
உம் அன்பே என்றென்றும் நடத்தியதே
um anpe enrenrum nataththiyathe
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
hallelu halleluya ha
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
hallelu halleluya ha-2
2. மான் என்றும் தேன் என்றும்
2. man enrum then enrum
சொன்னவர்களெல்லாம்
sonnavarkalellam
எல்லாமே மாறி மாறி போனதே-2
ellame mari mari poonathe-2
இயேசு அன்பு ஒன்றுமே நிலைக்கும்
iyesu anpu onrume nilaikkum
அவர் நேசம் என்றும் மாறிடாதே
avar nesam enrum maritathe
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா
hallelu halleluya ha
ஹால்லேலு ஹால்லேலுயா ஹா-2
hallelu halleluya ha-2