ummodu naan vaazhum
உம்மோடு நான் வாழும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
பெலவானாய் உணர செய்கிறீர்.
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் (2)
உம் கிருபைகள் அளவில்லாதது
நீர் தருவது இணையில்லாதது (2)
அதை தினம் என்னி என்னி என்னி என்னி மனம் சிலிர்க்குதே
தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய் (2)
நேற்றும் இன்றும் என் நாளையும் நீர்தான்,
நான் இங்கு யாரோ என் எல்லாமே நீர்தான் (2)
விலகாத மேகம் நான் விரும்பிடும் சிநேகம்
காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய் (2)
என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர்
நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர்
நிறைவான தேடல் என் நிரந்தரப் பாடல்
உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
பெலவானாய் உணர செய்கிறீர்
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் !
உம்மோடு நான் வாழும் பாடல் வரிகள், Ummodu Naan Vaalum lyrics
ummootu nan vazhum ovvoru notiyum
pelavanay unara seykireer.
um thoolil nan sayum ovvoru kanamum
thalai nimirnthu vazha seykireer (2)
um kirupaikal alavillathathu
neer tharuvathu inaiyillathathu (2)
athai thinam enni enni enni enni manam silirkkuthe
thakappanay thayay uravay en uyiray (2)
nerrum inrum en nalaiyum neerthan,
nan ingku yaroo en ellame neerthan (2)
vilakatha mekam nan virumpitum sinekam
karray mazhaiyay ninaivay en nizhalay (2)
en navin sorkal nan sollamal ariveer
nan pirakkum munne en peyar koota ariveer
niraivana thetal en nirantharap patal
ummootu nan vazhum ovvoru notiyum
pelavanay unara seykireer
um thoolil nan sayum ovvoru kanamum
thalai nimirnthu vazha seykireer !
ummootu nan vazhum patal varikal, Ummodu Naan Vaalum lyrics
உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
ummootu nan vazhum ovvoru notiyum
பெலவானாய் உணர செய்கிறீர்.
pelavanay unara seykireer.
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
um thoolil nan sayum ovvoru kanamum
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் (2)
thalai nimirnthu vazha seykireer (2)
உம் கிருபைகள் அளவில்லாதது
um kirupaikal alavillathathu
நீர் தருவது இணையில்லாதது (2)
neer tharuvathu inaiyillathathu (2)
அதை தினம் என்னி என்னி என்னி என்னி மனம் சிலிர்க்குதே
athai thinam enni enni enni enni manam silirkkuthe
தகப்பனாய் தாயாய் உறவாய் என் உயிராய் (2)
thakappanay thayay uravay en uyiray (2)
நேற்றும் இன்றும் என் நாளையும் நீர்தான்,
nerrum inrum en nalaiyum neerthan,
நான் இங்கு யாரோ என் எல்லாமே நீர்தான் (2)
nan ingku yaroo en ellame neerthan (2)
விலகாத மேகம் நான் விரும்பிடும் சிநேகம்
vilakatha mekam nan virumpitum sinekam
காற்றாய் மழையாய் நினைவாய் என் நிழலாய் (2)
karray mazhaiyay ninaivay en nizhalay (2)
என் நாவின் சொற்கள் நான் சொல்லாமல் அறிவீர்
en navin sorkal nan sollamal ariveer
நான் பிறக்கும் முன்னே என் பெயர் கூட அறிவீர்
nan pirakkum munne en peyar koota ariveer
நிறைவான தேடல் என் நிரந்தரப் பாடல்
niraivana thetal en nirantharap patal
உம்மோடு நான் வாழும் ஒவ்வொரு நொடியும்
ummootu nan vazhum ovvoru notiyum
பெலவானாய் உணர செய்கிறீர்
pelavanay unara seykireer
உம் தோளில் நான் சாயும் ஒவ்வொரு கனமும்
um thoolil nan sayum ovvoru kanamum
தலை நிமிர்ந்து வாழ செய்கிறீர் !
thalai nimirnthu vazha seykireer !
உம்மோடு நான் வாழும் பாடல் வரிகள், Ummodu Naan Vaalum lyrics
ummootu nan vazhum patal varikal, Ummodu Naan Vaalum lyrics