ummodu irunthida virumbugiren
உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்-2
என் துணையாளரும் நீர்தானையா
என் தேற்றரவும் நீர்தானையா
என் வாழ்வாதாரம் நீர்தானையா
என் வழிகாட்டியும் நீர்தானையா
அல்லேலூயா (8) ஆராதனை உமக்கே
துதி ஆராதனை என்றுமே-2
வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே
அசைவுற விடமாட்டீர் அன்பினால்
அணைத்துக் கொள்வீர் -2
2. நிலையான அன்பே நீங்காத பங்கே
மறவாத தகப்பனே மலரச் செய்பவரே
ummootu irunthita virumpukiren
ummoote vazhnthita vanysikkiren-2
en thunaiyalarum neerthanaiya
en therraravum neerthanaiya
en vazhvatharam neerthanaiya
en vazhikattiyum neerthanaiya
allelooya (8) aarathanai umakke
thuthi aarathanai enrume-2
valappakka nizhale vazhuvamal kappavare
asaivura vitamatteer anpinal
anaiththuk kolveer -2
2. nilaiyana anpe neengkatha pangke
maravatha thakappane malaras seypavare
உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
ummootu irunthita virumpukiren
உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்-2
ummoote vazhnthita vanysikkiren-2
என் துணையாளரும் நீர்தானையா
en thunaiyalarum neerthanaiya
என் தேற்றரவும் நீர்தானையா
en therraravum neerthanaiya
என் வாழ்வாதாரம் நீர்தானையா
en vazhvatharam neerthanaiya
என் வழிகாட்டியும் நீர்தானையா
en vazhikattiyum neerthanaiya
அல்லேலூயா (8) ஆராதனை உமக்கே
allelooya (8) aarathanai umakke
துதி ஆராதனை என்றுமே-2
thuthi aarathanai enrume-2
வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே
valappakka nizhale vazhuvamal kappavare
அசைவுற விடமாட்டீர் அன்பினால்
asaivura vitamatteer anpinal
அணைத்துக் கொள்வீர் -2
anaiththuk kolveer -2
2. நிலையான அன்பே நீங்காத பங்கே
2. nilaiyana anpe neengkatha pangke
மறவாத தகப்பனே மலரச் செய்பவரே
maravatha thakappane malaras seypavare