Ummapola Yaarumilla Yesappa song lyrics

உம்ம போல யாருமில்ல இயேசப்பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்ம போல யாருமில்ல இயேசப்பா
உம்மைப் போல யாருமில்ல இயேசப்பா
1.என்னை வழிநடத்தும் தேவன் நீரே
போஷிக்கும் ராஜன் நீரே
காலமெல்லாம் போஷிக்கும் தெய்வம் (மேய்ப்பனும்) நீரே
உம்மை போல யாருமில்ல இயேசப்பா
2.பாவம் அறியா பரிசுத்தரே
பாவி என்னை மீட்டவரே
பாவி என்னை மீட்ட எங்கள் பரிசுத்தரே
உம்மை போல யாருமில்ல இயேசப்பா
3.உம் வார்த்தை எனக்கு தீபமே
உம் வார்த்தை எனக்கு வெளிச்சமே (போதுமே)
வார்த்தையாக எனக்குள் வந்த தெய்வமே
உம்மைப் போல யாருமில்ல இயேசப்பா