Ummandai Serave Lyrics
உம்மண்டை சேரவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மண்டை சேரவே என்னுள்ளம் ஏங்குதே
நீர் என்னை ஆட்கொண்ட நீங்காத பேரின்பம். (2)
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம் உம்மையே நம்பி உள்ளேன்.
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்.
1) அன்பினால் என்னை கவர்ந்தவரே இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டீர்(2).
தீமையை நோக்காத சுத்த கண்ணன் நீர் ஐயா
தாழ்மையான என்னையும் நோக்கி பார்த்தீரே
பாவியாய் இருந்த போதும் என்னை வந்து மீட்டீரே
கிருபையின் இரக்கங்களால் முடி சூட்டினீர் (2).
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மையே நம்பி உள்ளேன்.
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்.
2) சுவாசமாய் என்னுள் கலந்தவரே
உமக்குள்ளே நானும் கரைந்திடுவேன்(2).
கருவறையில் உருவாகும் முன் கரங்களிலே என்னை வரைந்தீரே உலக தோற்றத்தின் முன்னே என்னை முன் குறித்தீரே அழைத்தவரே நீர் நடத்துகிறீர்
உம் கரத்தால் என்னை மூடுகிறீர் கன்மலையின் மீது என்னை நிலை நிறுத்துகிறீர்(2).
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மையே நம்பி உள்ளேன்.
நீர் எந்தன் கன்மலை கேடகம் துருகம்
உம்மை மட்டும் சார்ந்து உள்ளேன்.
ummantai serave ennullam engkuthe
neer ennai aatkonta neengkatha perinpam. (2)
neer enthan kanmalai ketakam thurukam ummaiye nampi ullen.
neer enthan kanmalai ketakam thurukam
ummai mattum sarnthu ullen.
1) anpinal ennai kavarnthavare iraththaththal ennai meettu konteer(2).
theemaiyai nookkatha suththa kannan neer aiya
thazhmaiyana ennaiyum nookki parththeere
paviyay iruntha poothum ennai vanthu meetteere
kirupaiyin irakkangkalal muti soottineer (2).
neer enthan kanmalai ketakam thurukam
ummaiye nampi ullen.
neer enthan kanmalai ketakam thurukam
ummai mattum sarnthu ullen.
2) suvasamay ennul kalanthavare
umakkulle nanum karainthituven(2).
karuvaraiyil uruvakum mun karangkalile ennai varaintheere ulaka thoorraththin munne ennai mun kuriththeere azhaiththavare neer nataththukireer
um karaththal ennai mootukireer kanmalaiyin meethu ennai nilai niruththukireer(2).