ummala devanea ummale
உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு
விடுதலை எனக்கு நீர் போதும்
உம்மாலே இயேசுவே உம்மாலே எனக்கு
சமாதானம் சந்தோஷமே
ஆமென் அல்லேலூயா
ஸ்தோத்திரம் மகிமை
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
1.குருடனுக்கு உம்மாலே பார்வை
செவிடருக்கு உம்மாலே செவிகள்
முடவனை துள்ளப் பண்ணுவது
உமது அற்புதம் அல்லவோ
2. லாசருக்கு உம்மாலே ஜீவன்
தாசருக்கு உம்மாலே வரங்கள்
எனக்கோ தேசத்தின் உச்சிதம்
ருசித்து புசித்து மகிழ்வேன்
3. சொப்பனம் தரிசனம் தாருமே
வேதத்தின் மூலம் பேசுமே
ஆனாலும் உம் முகம் கண்டிடவே
ஏங்குதே எந்தனின் உள்ளமே
ummale thevane ummale enakku
vituthalai enakku neer poothum
ummale iyesuve ummale enakku
samathanam santhooshame
aamen allelooya
sthooththiram makimai
ummil makizhnthu kalikooruven
1.kurutanukku ummale parvai
sevitarukku ummale sevikal
mutavanai thullap pannuvathu
umathu arputham allavoo
2. lasarukku ummale jeevan
thasarukku ummale varangkal
enakkoo thesaththin ussitham
rusiththu pusiththu makizhven
3. soppanam tharisanam tharume
vethaththin moolam pesume
aanalum um mukam kantitave
engkuthe enthanin ullame
உம்மாலே தேவனே உம்மாலே எனக்கு
ummale thevane ummale enakku
விடுதலை எனக்கு நீர் போதும்
vituthalai enakku neer poothum
உம்மாலே இயேசுவே உம்மாலே எனக்கு
ummale iyesuve ummale enakku
சமாதானம் சந்தோஷமே
samathanam santhooshame
ஆமென் அல்லேலூயா
aamen allelooya
ஸ்தோத்திரம் மகிமை
sthooththiram makimai
உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்
ummil makizhnthu kalikooruven
1.குருடனுக்கு உம்மாலே பார்வை
1.kurutanukku ummale parvai
செவிடருக்கு உம்மாலே செவிகள்
sevitarukku ummale sevikal
முடவனை துள்ளப் பண்ணுவது
mutavanai thullap pannuvathu
உமது அற்புதம் அல்லவோ
umathu arputham allavoo
2. லாசருக்கு உம்மாலே ஜீவன்
2. lasarukku ummale jeevan
தாசருக்கு உம்மாலே வரங்கள்
thasarukku ummale varangkal
எனக்கோ தேசத்தின் உச்சிதம்
enakkoo thesaththin ussitham
ருசித்து புசித்து மகிழ்வேன்
rusiththu pusiththu makizhven
3. சொப்பனம் தரிசனம் தாருமே
3. soppanam tharisanam tharume
வேதத்தின் மூலம் பேசுமே
vethaththin moolam pesume
ஆனாலும் உம் முகம் கண்டிடவே
aanalum um mukam kantitave
ஏங்குதே எந்தனின் உள்ளமே
engkuthe enthanin ullame