ummaiye nesikka

உம்மையே நேசிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையே நேசிக்க
நம்பி ஜெபிக்க.
நல் ஊழிஞ்செய்ய
என்னைக் கற்பியும்.
Teach me how to love Thee
Teach me how to pray
Teach me how to serve Thee
Better every day.