ummaiye nan nampi vanthen

உம்மையே நான் நம்பி வந்தேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையே நான் நம்பி வந்தேன்
உங்க பாதத்தை நான் பற்றிக்கொண்டேன்
I have trusted in you, I have held on to your feet.
என்னை விட்டு விலகாத தேவன் நீர்
You are the God who never leaves me.
இரா-பகலை பாதுகாக்கும் மேய்ப்பன் நீர்
The shepherd who protects day and night
1) கழுகை போல சிறகடித்து
உயர உயர என்னை
பறக்கவிச்சிங்க
You have made me fly high and high
Like an eagle you have spread my wings
என் வாழ்வின் மேன்மை அது உமக்கு மட்டும்
The greatness of my life belongs only to you
நீர் இல்லா வாழ்க்கை கயிறருந்த பட்டம்
Life without you is a
kite without control line
2)விழுந்தா என்னை தூக்கி எடுத்து
have fallen ,you have lifted and taken me
உங்க கண்மணி போல் பாதுகாத்திங்க
you are Protecting me like the apple of your eye
உங்க உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்து
முத்திரை மோதிரமாய் வைத்து உள்ளீர்
You have engraved me on your palm,
kept me like a signet ring