Ummaiyandri Yarumilla Lyrics

உம்மையன்றி யாருமில்ல

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையன்றி யாருமில்ல
உம்மைபோல எவறுமில்ல
உம்மைபோல ஏதுமில்ல இந்த உலகத்திலே
யாருமில்ல எனக்கு எவருமில்லை துணைக்கு
உம்மைபோல எனக்கு யாருமில்லையா
1. என் இரட்சகர்நீர் என் இரட்சிப்பு நீர்
என் தெய்வமும் நீர்
என் நம்பிக்கை நீர்
விண்ணிலும் மண்ணிலும் பாடி , பாடி மகிழுவேன் ,
என் நம்பிக்கையின் தேவன் நீரே ,
என்னை நடத்தி செல்லுமே
2. என் அம்மாவும் நீர் என் அப்பாவும் நீர் ,
என் நண்பனும் நீர் என் நம்பிக்கை நீர் ,
கன்மலையின் ஜீவ ஊற்றே
நாளெல்லாம் போற்றிடுவேன் ,
என் நம்பிக்கையின் தேவன் நீரே
என்னை நடத்திச்செல்லுமே .