Ummaiyae Nesikiren Lyrics

உம்மையே நேசிக்கனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நேசிக்கனும் நேசிக்கனும்
உம்மையே நேசிக்கனும்
ஆயுள் நாளெல்லாம்
உம் பாதம் தஞ்சமாகனும்
மேலே வானிலும்
கீழே பூமியிலும்
தேற்றிட ஆற்றிட
நீரல்லால் யாருமில்லை
இகத்தின் நன்மையிலும்
பரத்தின் நன்மையிலும்
நிரப்பும் நல்ல தேவன்
நீரல்லால் யாருமில்லை
இரட்சிப்பின் ஆடை தந்து
பரம் என்னை சேர்த்துக்கொண்டு
வாழ வைக்கும் கருணா மூர்த்தி
நீரல்லால் யாருமில்லை