ummaith thetiye oru aaththuma
உம்மைத் தேடியே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைத் தேடியே ஒரு ஆத்துமா
கலங்கி வந்தது
உந்தன் பாதத்தில் வேண்டுதல் செய்து
கண்ணீர் வடித்தது(2) – உம்மை
அல்லல் பட்டு அலைந்து திரிந்து
ஆறுதல் இல்லாமல் போனது
அடைந்த துன்பம் தாங்கிடாமல்
அலை கடலில் தவித்தது
அளவிடாத அன்பு ஒன்றை
உம்மிடம் நம்பி வந்தது! (2) – உம்மை
அன்பில்லாத உலகினிலே
நன்மை காணாமல் அழுதது
சொந்தமெல்லாம் விலகிட
சோர்ந்து மனம் வதைந்தது
இரக்கமென்னும் இறைவன் இயேசு
துணை நாடி வந்தது(2) – உம்மை
சிறகொடிந்த பறவைப்போல
தத்தி தத்தி தவித்தது
மனமுடைந்து உறவைத் தேடி
சுற்றி சுற்றி அலைந்தது
இரக்கமென்னும் நிழலை தேடி
உறக்கமின்றி அலையிது (2) – உம்மை
ummaith thetiye oru aaththuma
kalangki vanthathu
unthan pathaththil ventuthal seythu
kanneer vatiththathu(2) – ummai
allal pattu alainthu thirinthu
aaruthal illamal poonathu
ataintha thunpam thangkitamal
alai katalil thaviththathu
alavitatha anpu onrai
ummitam nampi vanthathu! (2) – ummai
anpillatha ulakinile
nanmai kanamal azhuthathu
sonthamellam vilakita
soornthu manam vathainthathu
irakkamennum iraivan iyesu
thunai nati vanthathu(2) – ummai
sirakotintha paravaippoola
thaththi thaththi thaviththathu
manamutainthu uravaith theti
surri surri alainthathu
irakkamennum nizhalai theti
urakkaminri alaiyithu (2) – ummai
உம்மைத் தேடியே ஒரு ஆத்துமா
ummaith thetiye oru aaththuma
கலங்கி வந்தது
kalangki vanthathu
உந்தன் பாதத்தில் வேண்டுதல் செய்து
unthan pathaththil ventuthal seythu
கண்ணீர் வடித்தது(2) – உம்மை
kanneer vatiththathu(2) – ummai
அல்லல் பட்டு அலைந்து திரிந்து
allal pattu alainthu thirinthu
ஆறுதல் இல்லாமல் போனது
aaruthal illamal poonathu
அடைந்த துன்பம் தாங்கிடாமல்
ataintha thunpam thangkitamal
அலை கடலில் தவித்தது
alai katalil thaviththathu
அளவிடாத அன்பு ஒன்றை
alavitatha anpu onrai
உம்மிடம் நம்பி வந்தது! (2) – உம்மை
ummitam nampi vanthathu! (2) – ummai
அன்பில்லாத உலகினிலே
anpillatha ulakinile
நன்மை காணாமல் அழுதது
nanmai kanamal azhuthathu
சொந்தமெல்லாம் விலகிட
sonthamellam vilakita
சோர்ந்து மனம் வதைந்தது
soornthu manam vathainthathu
இரக்கமென்னும் இறைவன் இயேசு
irakkamennum iraivan iyesu
துணை நாடி வந்தது(2) – உம்மை
thunai nati vanthathu(2) – ummai
சிறகொடிந்த பறவைப்போல
sirakotintha paravaippoola
தத்தி தத்தி தவித்தது
thaththi thaththi thaviththathu
மனமுடைந்து உறவைத் தேடி
manamutainthu uravaith theti
சுற்றி சுற்றி அலைந்தது
surri surri alainthathu
இரக்கமென்னும் நிழலை தேடி
irakkamennum nizhalai theti
உறக்கமின்றி அலையிது (2) – உம்மை
urakkaminri alaiyithu (2) – ummai