ummai yaar endru solven
உம்மை யார் என்று சொல்வேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை யார் என்று சொல்வேன் எவரேன்று அறிவேன்
எனக்குரிய ஒரே சொத்து நீர்
என்னை நேசிப்பவரும் போஷிப்பவரும்
காப்பாற்றி அணைப்பதும் நீர்-2
உமக்கே ஆராதனை
உயிருள்ள நாளெல்லாம்
உமக்கே ஆராதனை (2)
1. என்னை மனிதர் கைவிடும் போதும்
ஏமாற்றி விலகிடும் போதும்
உம் கரத்தால் தூக்கியே என்னை
பாட வைத்தவரே -2
2. என் கால்கள் சறுக்கிடும் போதும்
நான் தள்ளாடி நடந்திடும் போதும்
உம் கிருபையால் தாங்கியே என்னை
நிமிரச் செய்தவரே
3. என் எதிர்காலம் மங்கிடும் வேளை
(எல்லாம்) எதிராக நடந்திடும் பாதை
நான் இருக்கிறேன் என்றுரைத்தென்னை
உம் வார்த்தையால் தேற்றினீரே
4. இருள் சூழ்ந்த பாதையில் என்னை
பயம் சூழ்ந்த வேளையில் என்னை
புது பெலனால் நிற்கச் செய்ய
உம் கிருபை போதுமையா
ummai yar enru solven evarenru ariven
enakkuriya ore soththu neer
ennai nesippavarum pooshippavarum
kapparri anaippathum neer-2
umakke aarathanai
uyirulla nalellam
umakke aarathanai (2)
1. ennai manithar kaivitum poothum
emarri vilakitum poothum
um karaththal thookkiye ennai
pata vaiththavare -2
2. en kalkal sarukkitum poothum
nan thallati natanthitum poothum
um kirupaiyal thangkiye ennai
nimiras seythavare
3. en ethirkalam mangkitum velai
(ellam) ethiraka natanthitum pathai
nan irukkiren enruraiththennai
um varththaiyal therrineere
4. irul soozhntha pathaiyil ennai
payam soozhntha velaiyil ennai
puthu pelanal nirkas seyya
um kirupai poothumaiya
உம்மை யார் என்று சொல்வேன் எவரேன்று அறிவேன்
ummai yar enru solven evarenru ariven
எனக்குரிய ஒரே சொத்து நீர்
enakkuriya ore soththu neer
என்னை நேசிப்பவரும் போஷிப்பவரும்
ennai nesippavarum pooshippavarum
காப்பாற்றி அணைப்பதும் நீர்-2
kapparri anaippathum neer-2
உமக்கே ஆராதனை
umakke aarathanai
உயிருள்ள நாளெல்லாம்
uyirulla nalellam
உமக்கே ஆராதனை (2)
umakke aarathanai (2)
1. என்னை மனிதர் கைவிடும் போதும்
1. ennai manithar kaivitum poothum
ஏமாற்றி விலகிடும் போதும்
emarri vilakitum poothum
உம் கரத்தால் தூக்கியே என்னை
um karaththal thookkiye ennai
பாட வைத்தவரே -2
pata vaiththavare -2
2. என் கால்கள் சறுக்கிடும் போதும்
2. en kalkal sarukkitum poothum
நான் தள்ளாடி நடந்திடும் போதும்
nan thallati natanthitum poothum
உம் கிருபையால் தாங்கியே என்னை
um kirupaiyal thangkiye ennai
நிமிரச் செய்தவரே
nimiras seythavare
3. என் எதிர்காலம் மங்கிடும் வேளை
3. en ethirkalam mangkitum velai
(எல்லாம்) எதிராக நடந்திடும் பாதை
(ellam) ethiraka natanthitum pathai
நான் இருக்கிறேன் என்றுரைத்தென்னை
nan irukkiren enruraiththennai
உம் வார்த்தையால் தேற்றினீரே
um varththaiyal therrineere
4. இருள் சூழ்ந்த பாதையில் என்னை
4. irul soozhntha pathaiyil ennai
பயம் சூழ்ந்த வேளையில் என்னை
payam soozhntha velaiyil ennai
புது பெலனால் நிற்கச் செய்ய
puthu pelanal nirkas seyya
உம் கிருபை போதுமையா
um kirupai poothumaiya