ummai vittu thooram
உம்மை விட்டு தூரம் போனேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை விட்டு தூரம் போனேன்
உம்மை மறந்தேன்
அன்பாய் நீர் தந்த உறவை விட்டு
எங்கோ சென்றேன்
நீர் தந்த வாழ்வை
எனதென்று நினைத்தேன்
ஆனால் நீர் கைவிடாமல் அன்பு கூர்ந்தீர்
எங்கு சென்றாலும் எதை செய்தாலும்
நீர் இல்லாமல் (2)
என் பாடலில் ராகம் இல்லை
நீர் இல்லாமல்
என் இதயம் துடிப்பதில்லை
நீர் இல்லாமல்
என் பகலில் வெளிச்சமில்லை
நீர் இல்லாமல்
வாழ்வில் அர்த்தமுமில்லை
நீர் இல்லாமல்...
2. வானத்திலே நான் உயர பறந்தாலும்
பூமியின் எல்லையெங்கும்
கடந்து சென்றாலும்
பணம் பெயர் புகழ்ச்சி
எனக்கெல்லாம் இருந்தாலும்
நீர் இல்லா வாழ்வு என்றும் வெறுமையே
ummai vittu thooram poonen
ummai maranthen
anpay neer thantha uravai vittu
engkoo senren
neer thantha vazhvai
enathenru ninaiththen
aanal neer kaivitamal anpu koorntheer
engku senralum ethai seythalum
neer illamal (2)
en patalil rakam illai
neer illamal
en ithayam thutippathillai
neer illamal
en pakalil velissamillai
neer illamal
vazhvil arththamumillai
neer illamal...
2. vanaththile nan uyara paranthalum
poomiyin ellaiyengkum
katanthu senralum
panam peyar pukazhssi
enakkellam irunthalum
neer illa vazhvu enrum verumaiye
உம்மை விட்டு தூரம் போனேன்
ummai vittu thooram poonen
உம்மை மறந்தேன்
ummai maranthen
அன்பாய் நீர் தந்த உறவை விட்டு
anpay neer thantha uravai vittu
எங்கோ சென்றேன்
engkoo senren
நீர் தந்த வாழ்வை
neer thantha vazhvai
எனதென்று நினைத்தேன்
enathenru ninaiththen
ஆனால் நீர் கைவிடாமல் அன்பு கூர்ந்தீர்
aanal neer kaivitamal anpu koorntheer
எங்கு சென்றாலும் எதை செய்தாலும்
engku senralum ethai seythalum
நீர் இல்லாமல் (2)
neer illamal (2)
என் பாடலில் ராகம் இல்லை
en patalil rakam illai
நீர் இல்லாமல்
neer illamal
என் இதயம் துடிப்பதில்லை
en ithayam thutippathillai
நீர் இல்லாமல்
neer illamal
என் பகலில் வெளிச்சமில்லை
en pakalil velissamillai
நீர் இல்லாமல்
neer illamal
வாழ்வில் அர்த்தமுமில்லை
vazhvil arththamumillai
நீர் இல்லாமல்...
neer illamal...
2. வானத்திலே நான் உயர பறந்தாலும்
2. vanaththile nan uyara paranthalum
பூமியின் எல்லையெங்கும்
poomiyin ellaiyengkum
கடந்து சென்றாலும்
katanthu senralum
பணம் பெயர் புகழ்ச்சி
panam peyar pukazhssi
எனக்கெல்லாம் இருந்தாலும்
enakkellam irunthalum
நீர் இல்லா வாழ்வு என்றும் வெறுமையே
neer illa vazhvu enrum verumaiye