ummai vittu thooram poonene
உம்மை விட்டு தூரம் போனேனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை விட்டு தூரம் போனேனே
உம் அன்பு என்னை தாங்கியதே
பாவியாக வழ்ந்தேனே
பரிசுத்த கரம் என்னை தூக்கியதே
என் அன்பே என் உயிரே உண்மை மட்டும் நேசிப்பேன்
உம்மை மட்டும் சேவிப்பேன்
உலகில் அன்பை தேடினேன்
எல்லா அன்பும் பொய்யானதே
உலகில் சமாதானம் தேடினேன்
எதுவும் எனக்கு கிடைக்கவில்லை
சிலுவையில் தொங்கிய அன்பே
நீர் எனகென்றும் போதுமே
இதயத்தில் சமாதானம் தந்தீரே
நீரே எனக்கு போதுமே
ummai vittu thooram poonene
um anpu ennai thangkiyathe
paviyaka vazhnthene
parisuththa karam ennai thookkiyathe
en anpe en uyire unmai mattum nesippen
ummai mattum sevippen
ulakil anpai thetinen
ella anpum poyyanathe
ulakil samathanam thetinen
ethuvum enakku kitaikkavillai
siluvaiyil thongkiya anpe
neer enakenrum poothume
ithayaththil samathanam thantheere
neere enakku poothume
உம்மை விட்டு தூரம் போனேனே
ummai vittu thooram poonene
உம் அன்பு என்னை தாங்கியதே
um anpu ennai thangkiyathe
பாவியாக வழ்ந்தேனே
paviyaka vazhnthene
பரிசுத்த கரம் என்னை தூக்கியதே
parisuththa karam ennai thookkiyathe
என் அன்பே என் உயிரே உண்மை மட்டும் நேசிப்பேன்
en anpe en uyire unmai mattum nesippen
உம்மை மட்டும் சேவிப்பேன்
ummai mattum sevippen
உலகில் அன்பை தேடினேன்
ulakil anpai thetinen
எல்லா அன்பும் பொய்யானதே
ella anpum poyyanathe
உலகில் சமாதானம் தேடினேன்
ulakil samathanam thetinen
எதுவும் எனக்கு கிடைக்கவில்லை
ethuvum enakku kitaikkavillai
சிலுவையில் தொங்கிய அன்பே
siluvaiyil thongkiya anpe
நீர் எனகென்றும் போதுமே
neer enakenrum poothume
இதயத்தில் சமாதானம் தந்தீரே
ithayaththil samathanam thantheere
நீரே எனக்கு போதுமே
neere enakku poothume