ummai vittu thooram poga
உம்மை விட்டு தூரம் போக மாட்டான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை விட்டு தூரம் போக மாட்டான்
உம் அன்பை விட்டு விலகி ஓடிட மாட்டான்
கோரா சிலுவையில் யாவும் சகித்தீர்
அதை நான் மறந்திட மாட்டான்
அன்பே உயிரே எனக்காக ஜீவன் தந்தீரே
ஆயுள் காலமெல்லாம் உமக்காக வாழுவேன்
1. பாசக்கரத்தால் என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
கரத்தை பிடித்து கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினீரே
2. புழுதியில் இருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்தென்னை உயர்த்தினீரே
பிரபுக்களோடு ராஜாக்களோடும்
உயரங்களில் என்னை உட்கார செய்தீர்
3. பெருமூச்சில் சத்தத்தை நீர் கெட்டீரே
விரைந்தோடி வந்து உதவினீரே
ஓங்கிய புயத்தால் பலத்த கையினால்
அடிமை என்னை விடுவித்தீரே
ummai vittu thooram pooka mattan
um anpai vittu vilaki ootita mattan
koora siluvaiyil yavum sakiththeer
athai nan maranthita mattan
anpe uyire enakkaka jeevan thantheere
aayul kalamellam umakkaka vazhuven
1. pasakkaraththal ennai thookkineere
parisuththa raththaththal kazhuvineere
karaththai pitiththu kaivitamal
kanivay ennai nataththineere
2. puzhuthiyil irunthennai thookkineere
kuppaiyil irunthennai uyarththineere
pirapukkalootu rajakkalootum
uyarangkalil ennai utkara seytheer
3. perumoossil saththaththai neer ketteere
virainthooti vanthu uthavineere
oongkiya puyaththal palaththa kaiyinal
atimai ennai vituviththeere
உம்மை விட்டு தூரம் போக மாட்டான்
ummai vittu thooram pooka mattan
உம் அன்பை விட்டு விலகி ஓடிட மாட்டான்
um anpai vittu vilaki ootita mattan
கோரா சிலுவையில் யாவும் சகித்தீர்
koora siluvaiyil yavum sakiththeer
அதை நான் மறந்திட மாட்டான்
athai nan maranthita mattan
அன்பே உயிரே எனக்காக ஜீவன் தந்தீரே
anpe uyire enakkaka jeevan thantheere
ஆயுள் காலமெல்லாம் உமக்காக வாழுவேன்
aayul kalamellam umakkaka vazhuven
1. பாசக்கரத்தால் என்னை தூக்கினீரே
1. pasakkaraththal ennai thookkineere
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
parisuththa raththaththal kazhuvineere
கரத்தை பிடித்து கைவிடாமல்
karaththai pitiththu kaivitamal
கனிவாய் என்னை நடத்தினீரே
kanivay ennai nataththineere
2. புழுதியில் இருந்தென்னை தூக்கினீரே
2. puzhuthiyil irunthennai thookkineere
குப்பையில் இருந்தென்னை உயர்த்தினீரே
kuppaiyil irunthennai uyarththineere
பிரபுக்களோடு ராஜாக்களோடும்
pirapukkalootu rajakkalootum
உயரங்களில் என்னை உட்கார செய்தீர்
uyarangkalil ennai utkara seytheer
3. பெருமூச்சில் சத்தத்தை நீர் கெட்டீரே
3. perumoossil saththaththai neer ketteere
விரைந்தோடி வந்து உதவினீரே
virainthooti vanthu uthavineere
ஓங்கிய புயத்தால் பலத்த கையினால்
oongkiya puyaththal palaththa kaiyinal
அடிமை என்னை விடுவித்தீரே
atimai ennai vituviththeere