ummai uruthiyai

உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதுடையவன் ,
உம்மை முழுமையாக நம்புவதால் பூரண சமாதானமே..
உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதுடையவன்
உம்மை முழுமையாக நம்புவதால் பூரண சமாதானமே..
உம்மை முழுமையாக நம்புவதால் பூரண சமாதானமே
என் தேவனே என் தேவனே
சமாதானகாரணரே
உம்மை முழுமையாக நம்புவதால் பூரண சமாதானமே
உம்மை முழுமையாக நம்புவதால் பூரண சமாதானமே –2
உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதுடையவன்
1.அக்கரை போவோம் வா… என்றழைத்தது உந்தன் தெய்வமல்லவா….!
வாக்குமாறாதவர் செய்யதவறிடார்.. என்பதை நீ அறியாயோ ..
அக்கரை போவோம் வா… என்றைழத்தது உந்தன் தெய்வமல்லவா….! அல்லவா ..
வாக்குமாறாதவர் செய்யதவறிடார்.. என்பதை நீ அறியாயோ
என்னுள்ளமே நீ அஞ்சுவதேனோ
கலங்குவதேனோ
நேசர் உன்னோடு இருக்கையிலே…
என்னுள்ளமே நீ அஞ்சுவதேனோ
கலங்குவதேனோ
நேசர் .. உன்னோடு இருக்கையிலே
உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதுடையவன்
2.இரையாதே நீ அமர்ந்திரு என்று நீர் உரைத்தது கடலையோ அல்ல என் மனமதையோ என் இயேசு மெய் தெய்வமே
இரையாதே நீ அமர்ந்திரு என்று நீர் உரைத்தது கடலையோ அல்ல என் மனமதையோ என் இயேசு மெய் தெய்வமே ….
காற்றையும் கடலையும் அமர்த்தியவர் உன்னுடன் உண்டு நீ கலங்காதே திகையாதே என் மனமே —2 —உம்மை