ummai thudikkum naalellam

உம்மை துதிக்கும் நாளெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை துதிக்கும் நாளெல்லாம் தானையா - 2
உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் ஜெயிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் செழிப்பேன் - 2 உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் -2
உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் மகிழ்வேன் (அக) - 2 உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே - 2