ummai poola yarum illa pa

உம்மை போல யாரும் இல்ல பா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை போல யாரும் இல்ல பா
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் நல்லவர் உண்மை உள்ளவர்
உம்மை போல யாரும் இல்ல பா என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்ல
1.எனக்காகா ரத்தம் சிந்தினீர்
முள்முடி சூடப்பட்டீர்
என் பவாத்தை மணீத்தீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் நல்லவர் உண்மை உள்ளவர்
உம்மை போல யாரும் இல்ல பா என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்ல
2.ஒன்றுக்கும் உதவாத என்னை
தெரிந்து கொண்டீர்
உம் அன்பை பாடிடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
நீர் நல்லவர் உண்மை உள்ளவர்
உம்மை போல யாரும் இல்ல பா என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்ல
உம்மை போல யாரும் இல்ல பா பாடல் வரிகள், Ummai Pola Yaarum Illa pa Lyrics