ummai pool oru theyvamillai
உம்மை போல் ஒரு தெய்வமில்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை போல் ஒரு தெய்வமில்லை
உமக்கொப்பானவர் யாருமில்லை – 2
தூக்கி என்னை சுமப்பவரே -2
கால்கள் இடறாமல்
தாங்கிக்கொள்பவரே
கண்ணின் மணிபோல் என்னை
காத்துக்கொள்பரே -2
கரத்தாலே அணைப்பவரே
உள்ளங்கைகளில் வரைந்தவரே -2
வேடனின் கன்னிக்கு
தப்புவிப்பாரே என்னை
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு
தப்புவிப்பாரே -2
சிறகாலே மூடிடுவார்
என் கூடாரம் காத்திடுவார் -2
சிங்கக்கெபிபோல
துன்பங்கள் வந்தாலும்
அக்கினி சூளைப்போல
நெருக்கங்கள் வந்தாலும் -2
தேவனே வந்திடுவார்
சேதமாகாமல் காத்திடுவார் -2
உம்மை போல் ஒரு தெய்வமில்லை பாடல் வரிகள், Ummai Poal Oru Deivamillai lyrics
ummai pool oru theyvamillai
umakkoppanavar yarumillai – 2
thookki ennai sumappavare -2
kalkal itaramal
thangkikkolpavare
kannin manipool ennai
kaththukkolpare -2
karaththale anaippavare
ullangkaikalil varainthavare -2
vetanin kannikku
thappuvippare ennai
pazhakkum kollai nooykku
thappuvippare -2
sirakale mootituvar
en kootaram kaththituvar -2
singkakkepipoola
thunpangkal vanthalum
akkini soolaippoola
nerukkangkal vanthalum -2
thevane vanthituvar
sethamakamal kaththituvar -2
ummai pool oru theyvamillai patal varikal, Ummai Poal Oru Deivamillai lyrics
உம்மை போல் ஒரு தெய்வமில்லை
ummai pool oru theyvamillai
உமக்கொப்பானவர் யாருமில்லை – 2
umakkoppanavar yarumillai – 2
தூக்கி என்னை சுமப்பவரே -2
thookki ennai sumappavare -2
கால்கள் இடறாமல்
kalkal itaramal
தாங்கிக்கொள்பவரே
thangkikkolpavare
கண்ணின் மணிபோல் என்னை
kannin manipool ennai
காத்துக்கொள்பரே -2
kaththukkolpare -2
கரத்தாலே அணைப்பவரே
karaththale anaippavare
உள்ளங்கைகளில் வரைந்தவரே -2
ullangkaikalil varainthavare -2
வேடனின் கன்னிக்கு
vetanin kannikku
தப்புவிப்பாரே என்னை
thappuvippare ennai
பாழாக்கும் கொள்ளை நோய்க்கு
pazhakkum kollai nooykku
தப்புவிப்பாரே -2
thappuvippare -2
சிறகாலே மூடிடுவார்
sirakale mootituvar
என் கூடாரம் காத்திடுவார் -2
en kootaram kaththituvar -2
சிங்கக்கெபிபோல
singkakkepipoola
துன்பங்கள் வந்தாலும்
thunpangkal vanthalum
அக்கினி சூளைப்போல
akkini soolaippoola
நெருக்கங்கள் வந்தாலும் -2
nerukkangkal vanthalum -2
தேவனே வந்திடுவார்
thevane vanthituvar
சேதமாகாமல் காத்திடுவார் -2
sethamakamal kaththituvar -2
உம்மை போல் ஒரு தெய்வமில்லை பாடல் வரிகள், Ummai Poal Oru Deivamillai lyrics
ummai pool oru theyvamillai patal varikal, Ummai Poal Oru Deivamillai lyrics