ummai pola yarum undo
உம்மைப் போல யாருமுண்டோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் போல யாருமுண்டோ
உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ
தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும்
அன்பாய் இயேசென்னை
அணைத்து கொள்வார்
இயேசுவே நீர் போதுமே
உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன்
இயேசுவே நீர் போதுமே
உம் அன்பின் மழையில் நனையுவேன்
(இயேசுவே நான் வந்துள்ளேன்னை.
இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே)
தாகமான ஆத்துமாவை
ஒரு போதும் நீர் தள்ளிவிடீர்
ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று
உம் அன்பொன்றே மீட்குமையா
ummaip poola yarumuntoo
unthan anpukku nikarumuntoo
thanthai thayum uravinar kaivittalum
anpay iyesennai
anaiththu kolvar
iyesuve neer poothume
um anpukku nan engkukiren
iyesuve neer poothume
um anpin mazhaiyil nanaiyuven
(iyesuve nan vanthullennai.
innum orumurai ennai nirappume)
thakamana aaththumavai
oru poothum neer thalliviteer
aasai katti moosam sey ulakininru
um anponre meetkumaiya
உம்மைப் போல யாருமுண்டோ
ummaip poola yarumuntoo
உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ
unthan anpukku nikarumuntoo
தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும்
thanthai thayum uravinar kaivittalum
அன்பாய் இயேசென்னை
anpay iyesennai
அணைத்து கொள்வார்
anaiththu kolvar
இயேசுவே நீர் போதுமே
iyesuve neer poothume
உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன்
um anpukku nan engkukiren
இயேசுவே நீர் போதுமே
iyesuve neer poothume
உம் அன்பின் மழையில் நனையுவேன்
um anpin mazhaiyil nanaiyuven
(இயேசுவே நான் வந்துள்ளேன்னை.
(iyesuve nan vanthullennai.
இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே)
innum orumurai ennai nirappume)
தாகமான ஆத்துமாவை
thakamana aaththumavai
ஒரு போதும் நீர் தள்ளிவிடீர்
oru poothum neer thalliviteer
ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று
aasai katti moosam sey ulakininru
உம் அன்பொன்றே மீட்குமையா
um anponre meetkumaiya