ummai pola yaarum illa
உம்மைப்போல யாரும் இல்ல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப்போல யாரும் இல்ல
உம்மைப்போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே தேற்றுபவரும் நீரே
உம்மைப்போல யாரும் இல்ல
வாழ்ந்தாலும் உமக்காகவே
மரித்தாலும் உமக்காகவே
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்
1. தாயும் அல்ல தந்தையும் அல்ல சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல உமக்காகவே
உமக்காகவே உந்தன் மகிமையே நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன்
2. ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல ஜீவநதி நீரே
உம்மைக்கண்ட நாள் அன்று ஜீவன் பெற்றேனே
என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது
ummaippoola yarum illa
ummaippoola oru theyvam illa
aarrupavarum neere therrupavarum neere
ummaippoola yarum illa
vazhnthalum umakkakave
mariththalum umakkakave
umakkakave umakkakave
umakkakaththan vazhkiren
1. thayum alla thanthaiyum alla sirushtiththavar neere
vazhvathum enakkaka alla umakkakave
umakkakave unthan makimaiye nan patituven engkum pukazhnthituven
2. aasthi alla anthasthum alla jeevanathi neere
ummaikkanta nal anru jeevan perrene
enna anpathu iyesu unthan anpathu
azhiyathathu enrum marathathu