ummai pola anpu kurum
உம்மைப் போல அன்பு கூறும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் போல அன்பு கூறும்
தெய்வம் யாருமில்லை
உம்மைப் போல் மனமிரங்கும்
தெய்வம் யாருமில்லை
உம்மைப்போல் மன்னிக்கும்
தெய்வம் யாருமில்லை யாருமில்லை
ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம்
நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே
உலகெங்கும் தேடினாலும் இது போல
ஒரு தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா
ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும்
இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்
செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
கடல் மீதும் நடந்தாரையா
இது போல் அற்புதங்கள் இது போல் அதிசயங்கள்
செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்
வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை
வானமாய் படைத்தாரையா
பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே
இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
இயேசுவே மெய்யான தெய்வம்
ummaip poola anpu koorum
theyvam yarumillai
ummaip pool manamirangkum
theyvam yarumillai
ummaippool mannikkum
theyvam yarumillai yarumillai
eetilla theyvam inaiyilla theyvam
nikarilla theyvam iyesuve iyesuve
ulakengkum thetinalum ithu poola
oru theyvam verengkum kitaikkathaiya
ezhezhu vanangkalil itiiti thetinalum
ithu poola oru theyvam kitaikkathaiya
iyesuve meyyana theyvam
sengkatalai pilanthare yoorthanai piriththare
katal meethum natantharaiya
ithu pool arputhangkal ithu pool athisayangkal
seykinra oru theyvam kitaikkathaiya
iyesuve meyyana theyvam
vanathi vanangkalai vazhkinra jeevankalai
vanamay pataiththaraiya
piramikka athisayamay sakalamum pataiththare
ithu poola oru theyvam kitaikkathaiya
iyesuve meyyana theyvam
உம்மைப் போல அன்பு கூறும்
ummaip poola anpu koorum
தெய்வம் யாருமில்லை
theyvam yarumillai
உம்மைப் போல் மனமிரங்கும்
ummaip pool manamirangkum
தெய்வம் யாருமில்லை
theyvam yarumillai
உம்மைப்போல் மன்னிக்கும்
ummaippool mannikkum
தெய்வம் யாருமில்லை யாருமில்லை
theyvam yarumillai yarumillai
ஈடில்லா தெய்வம் இணையில்லா தெய்வம்
eetilla theyvam inaiyilla theyvam
நிகரில்லா தெய்வம் இயேசுவே இயேசுவே
nikarilla theyvam iyesuve iyesuve
உலகெங்கும் தேடினாலும் இது போல
ulakengkum thetinalum ithu poola
ஒரு தெய்வம் வேறெங்கும் கிடைக்காதையா
oru theyvam verengkum kitaikkathaiya
ஏழேழு வானங்களில் இடிஇடி தேடினாலும்
ezhezhu vanangkalil itiiti thetinalum
இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
ithu poola oru theyvam kitaikkathaiya
இயேசுவே மெய்யான தெய்வம்
iyesuve meyyana theyvam
செங்கடலை பிளந்தாரே யோர்தானை பிரித்தாரே
sengkatalai pilanthare yoorthanai piriththare
கடல் மீதும் நடந்தாரையா
katal meethum natantharaiya
இது போல் அற்புதங்கள் இது போல் அதிசயங்கள்
ithu pool arputhangkal ithu pool athisayangkal
செய்கின்ற ஒரு தெய்வம் கிடைக்காதையா
seykinra oru theyvam kitaikkathaiya
இயேசுவே மெய்யான தெய்வம்
iyesuve meyyana theyvam
வானாதி வானங்களை வாழ்கின்ற ஜீவன்களை
vanathi vanangkalai vazhkinra jeevankalai
வானமாய் படைத்தாரையா
vanamay pataiththaraiya
பிரமிக்க அதிசயமாய் சகலமும் படைத்தாரே
piramikka athisayamay sakalamum pataiththare
இது போல ஒரு தெய்வம் கிடைக்காதையா
ithu poola oru theyvam kitaikkathaiya
இயேசுவே மெய்யான தெய்வம்
iyesuve meyyana theyvam