Ummai Pol Oru Dheivam song lyrics

உம்மை போல் ஒரு தெய்வம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மைப்போல் ஒரு தேவனை கண்டதில்லை
என் இரட்சிப்பின் தெய்வம் நீரே
உம்மைத்தவிர வேரொரு விருப்பமில்லை
என் இரட்சன்ய கொம்பும் நீரே – 2
(ஆராதனை – 4)
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ என்னை காண்பவரே – 2
என்னை முற்றும்முடிய உம் சித்தத்திற்கு
அற்ப்பணிக்கின்றேன் ஐயா – 2
(ஆராதனை – 4)
யேகோவாயீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யேகோவா ராப்பா சுகம் தந்தீடுவீர் – 2
என்னை நடத்திடும் தகப்பன் நீரல்லவா
எந்நாளும் துதித்தீடுவேன் – 2
(ஆராதனை – 4)