Ummai poal En deivamae yaarum
உம்மைப்போல் என் தெய்வமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையே
உம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லை
உம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரே
நீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2
என்னை முற்றுமாய் நான் சமர்ப்பிக்கின்றேன் உம் வசனத்தால் என்னை கழுவிடுமே உந்தன் சித்தம் போல் என்னை நடத்திடுமே உந்தன் ஆவியால் என்னை நிரைத்திடுமே
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2
உம் வழிகளில் நான் நடந்திடவே வழிகாட்டியாய் என்னை நடத்திடுமே விசுவாசத்தில் என்னை பெலப்படுத்தும் கிறிஸ்து என்ற கன்மலையில் நிலை நிறுத்தும்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2
ummaippool en theyvame yarum illaiye
ummaiyallamal vere nampikkai illai
ummai mattum saruven enthan nesare
neer maththirame enakkellam iyesuve
aarathippen ummai aarathippen
en iyesuve ummai aarathippen -2
ennai murrumay nan samarppikkinren um vasanaththal ennai kazhuvitume unthan siththam pool ennai nataththitume unthan aaviyal ennai niraiththitume
aarathippen ummai aarathippen
en iyesuve ummai aarathippen -2
um vazhikalil nan natanthitave vazhikattiyay ennai nataththitume visuvasaththil ennai pelappatuththum kiristhu enra kanmalaiyil nilai niruththum