ummai patuvathe en nookkame

உம்மை பாடுவதே என் நோக்கமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பாடுவதே என் நோக்கமே
உம்மை உயர்த்துவதே – 2
கலங்கினூற்கு துணையாளரே
நீங்கா நோயை தீர்க்கும் திரியேகரே
வருந்தினூற்கு சகாயரே
கண் வீழித்து காக்கும் காவலரே
நீரே என் நேசர்
உயிர் தந்த மீட்பர்
என்றென்றும் என்னை காத்துக்கொள்வர் (நடத்திடுவார்) – 2
1. குற்றம் செய்த பின்னும் அவர்
என்னை வெறுக்கவிலையே – 2
தேடி வந்து அனைத்தாரே
கைவிடாமல் என்னை சுமந்தாரே
சர்ப்பங்கள் என்னை சூழ்தலும்
அதன் தலையை நசுக்கி ஜெய்த்தாரே
2. தாயின் கருவிலே தேர்ந்தெடுத்து
என்னை தேற்றினீரே – 2
செல்லும் பாதை தவறினாலும்
புது பாதை காட்டி நடத்தினீர்
தடுமாறிடும் வேலையில்
கரம் நீட்டி என்னை உயர்த்தினீர்