ummai patanum ummai – Ummai Padanume ummai thuthikanumae

உம்மை பாடனும் உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பாடனும் உம்மை – Ummai Padanume ummai thuthikanumae
உம்மை பாடனும் உம்மை துதிக்கணுமே
உம்மில் மகிழனுமே இயேசையா
உம்மை போற்றனுமே
உம்மை புகழனுமே
உம்மை வணங்குவேன் இயேசையா
என்னை நடத்திடும் இயேசையா
உம் கரமது இயேசையா
என்னை நடத்திடும் இயேசையா
நான் சிதையாமல் சிக்கி தவிக்காமல்
உருவாக்கினீர் இயேசையா
மனம் பதராமல் கண்ணீர் கசியாமல்
கரம் பிடித்தீரே இயேசையா -2 – உம் கரமது
வழிவிலகாமல் விட்டு கொடுக்காமல்
பாதுகாத்தாரே இயேசையா
தடம் புரளாமல் தள்ளி போகாமல்
அள்ளி அணைத்தாரே இயேசையா -2 – உம் கரமது