ummai parkka ullam engkuthe

உம்மை பார்க்க உள்ளம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பார்க்க உள்ளம் ஏங்குதே
தேவா இறங்கிடுமே -2
தாயின் கருவிலே முன்குறித்த தெய்வமே
உம் சித்தம் நான் செய்ய என்னை நீர் அழைத்தீரே – 2
ஊழிய பாதையில் உண்மையாயிருப்பேனே
அதற்க்காகவே நீர் தெரிந்துக் கொண்டீரே -2
உம் சேவை செய்திட அர்பணித்து வந்தேனே
என்னையும் ஏற்றுக் கொண்டு இது வரையும் நடத்தீனீரே -2
உம்மை பார்க்க உள்ளம் பாடல் வரிகள், Ummai Paarka Ullam lyrics