Ummai Paadamal Irukey Mudiyuma song lyrics

உம்மை பாடாமல் இருக்க முடியுமா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பாடாமல் இருக்க முடியுமா
உமை மறந்தால் நான் வாழ முடியுமா -2
இது என்னால் முடியுமா? இது என்னால் முடியுமா?
இது என்னால் முடியுமா ?
இது என்னால் முடியுமா ? அ அ அ
ஏழு ஸ்வரங்களும் தெரியாமல் பாடினேன் ஏதோ ராகத்தில் நான் பாடினேன் -2 ஏழையின் என்றாகும் ஏற்றுக் கொண்டீரே
என்ற நம்பிக்கையில் நான் பாடினேன் -2 நான் பாடினேன்
கருத்தாய் பாட கவிஞனும் இல்லையே
ராகமாய் பாட பாடகனா இல்லையே -2
ஏதோ ராகத்தில் நான் பாடினேன் இயேசுவே உம்மை உயர்த்தி பாடினேன் -2
உயர்த்தி பாடினேன்
அற்புதங்களை நினைத்து பாடினேன்
அதிசயங்களை பிரமித்து பாடினேன் -2 கஷ்டங்களை கருத்தாய் பாடினேன் கண்ணீரை எழுத்தால் பாடினேன் -2 எழுத்தால் பாடினேன்