Ummai Paadamal Ennaal
உம்மை பாடாமல் என்னால்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா
உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2
அன்பு தெய்வமே நேச தெய்வமே-2
இயேசையா என் இயேசையா – உம்மை பாடாமல்
எளிமையானவன் சிறுமையானவன்
தண்ணீரை தேடி தாகத்தாலே
நாவறண்டு போனேனே
என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2
(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2 – உம்மை பாடாமல்
1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்
நீர் பார்ப்பதே இல்லை
பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை
யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை
புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2
உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா
உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2 – உம்மை பாடாமல்
2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா
எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா
சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா
திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே
உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2
ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே
தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2 – உம்மை பாடாமல்
ummai patamal ennal irukka mutiyathaiya
ummai thuthikkama irukka ennal mutiyathaiya-2
anpu theyvame nesa theyvame-2
iyesaiya en iyesaiya – ummai patamal
elimaiyanavan sirumaiyanavan
thanneerai theti thakaththale
navarantu poonene
ennai kanteere en thakam theerththeere-2
(ennai) arpamaka ennamal aathariththeere-2 – ummai patamal
1.manushar pakkiravannamay
neer parppathe illai
patsapatham ethuvume ummitam illai
yaraiyum neer arpamaka parppathe illai
puzhuthiyiliruntha ennai thookki etuththeere
pelaveenan enru paramal anaiththukkonteere-2
um anpirku eetu inai illaiyappa
um irakkaththarku mutivethan illaiyappa-2 – ummai patamal
2.ezhaikalin pelanellam neerthanaiya
eliyavanukku thitan ellam neerthanaiya
sirumaippattavanin nampikkaiyellam neerthanaiya
thikkarra pillaikalin thakappan neere
ummai nampukira yavaraiyum neer kaivitavematteer-2
oru thayai poola therrukinra theyvam neere
thakappanai poola sumakkinra theyvam neere-2 – ummai patamal