ummai paada aasai yesuve
உம்மைப் பாட ஆசை இயேசுவே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மைப் பாட ஆசை இயேசுவே
வேறு ஆசை என்னில் இல்லையே-2
வேறு ஆசை என்னில் இல்லையே (2)
உம்மைப் பாடி பாடி பாடி போற்றுவேன்
உந்தன் பாதம் நாடி நாடி வருகிறேன் −2
வேறு ஆசை என்னில் இல்லையே (2)
1. தேவ நதி பாய்ந்திடனும்
நீச்சல் ஆழம் மூழ்கிடனும் (2)
தேவ ஜனமோ அணியணியாய்
உம் வரவை நோக்கிடணும் (2)
2. உந்தன் ராஜ்யம் வர வேண்டும்
உந்தன் வல்லமை தர வேண்டும்
தேவ ஜனமோ திரள்திரளாய்
உம் வரவை நோக்கிடணும்
3. மேகமீதிலே ராஜராஜனாய்
நீர் வரவே கண்கள் ஏங்குதே
தேவ ஜனமோ அலையலையாய்
உம் வரவை நோக்கிடணும்
ummaip pata aasai iyesuve
veru aasai ennil illaiye-2
veru aasai ennil illaiye (2)
ummaip pati pati pati poorruven
unthan patham nati nati varukiren −2
veru aasai ennil illaiye (2)
1. theva nathi paynthitanum
neessal aazham moozhkitanum (2)
theva janamoo aniyaniyay
um varavai nookkitanum (2)
2. unthan rajyam vara ventum
unthan vallamai thara ventum
theva janamoo thiralthiralay
um varavai nookkitanum
3. mekameethile rajarajanay
neer varave kankal engkuthe
theva janamoo alaiyalaiyay
um varavai nookkitanum
உம்மைப் பாட ஆசை இயேசுவே
ummaip pata aasai iyesuve
வேறு ஆசை என்னில் இல்லையே-2
veru aasai ennil illaiye-2
வேறு ஆசை என்னில் இல்லையே (2)
veru aasai ennil illaiye (2)
உம்மைப் பாடி பாடி பாடி போற்றுவேன்
ummaip pati pati pati poorruven
உந்தன் பாதம் நாடி நாடி வருகிறேன் −2
unthan patham nati nati varukiren −2
வேறு ஆசை என்னில் இல்லையே (2)
veru aasai ennil illaiye (2)
1. தேவ நதி பாய்ந்திடனும்
1. theva nathi paynthitanum
நீச்சல் ஆழம் மூழ்கிடனும் (2)
neessal aazham moozhkitanum (2)
தேவ ஜனமோ அணியணியாய்
theva janamoo aniyaniyay
உம் வரவை நோக்கிடணும் (2)
um varavai nookkitanum (2)
2. உந்தன் ராஜ்யம் வர வேண்டும்
2. unthan rajyam vara ventum
உந்தன் வல்லமை தர வேண்டும்
unthan vallamai thara ventum
தேவ ஜனமோ திரள்திரளாய்
theva janamoo thiralthiralay
உம் வரவை நோக்கிடணும்
um varavai nookkitanum
3. மேகமீதிலே ராஜராஜனாய்
3. mekameethile rajarajanay
நீர் வரவே கண்கள் ஏங்குதே
neer varave kankal engkuthe
தேவ ஜனமோ அலையலையாய்
theva janamoo alaiyalaiyay
உம் வரவை நோக்கிடணும்
um varavai nookkitanum