Ummai Ninaithu Paarkum Pozhudhellam
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்
உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே
உம் அன்பை பாடும் பொழுதெல்லாம்
உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே
Ummai ninaiththu paarkkum poluthellaam
Um kirupaithaan enakku therinthiduthae
Um anpai paadum poluthellaam
Um makimai thaan vanthu nirappiduthae
Chorus
Unthan kirupai athu maa kirupai
Unthan makimai athu maa makimai (2)
Verse 1
Kannkalil kannnneer valiyum munnae
Um kirupai vanthennai anaiththiduthae
Nenjam sornthu pokum pothu
Um makimai vanthennai nirappiduthae (2)
உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்
Ummai ninaiththu paarkkum poluthellaam
உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே
Um kirupaithaan enakku therinthiduthae
உம் அன்பை பாடும் பொழுதெல்லாம்
Um anpai paadum poluthellaam
உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே
Um makimai thaan vanthu nirappiduthae