ummai nan nambuven
உம்மை நான் நம்பிடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை நான் நம்பிடுவேன் (4)
இன்றும் என்றும் என்றென்றும் (2)
1. அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
அக்கினி நடுவே நான் நடந்தாலும்
2. கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம்
கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை
உம்மை நான் உயர்த்திடுவேன்
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் துதித்திடுவேன் (2)
ummai nan nampituven (4)
inrum enrum enrenrum (2)
1. alaipoola thunpangkal ennai soozhnthalum
akkini natuve nan natanthalum
2. karaisera mutiyamal thatumarum neram
kanneer thutaiththita yarumarra velai
ummai nan uyarththituven
ummai nan aarathippen (2)
ummai nan thuthiththituven (2)
உம்மை நான் நம்பிடுவேன் (4)
ummai nan nampituven (4)
இன்றும் என்றும் என்றென்றும் (2)
inrum enrum enrenrum (2)
1. அலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
1. alaipoola thunpangkal ennai soozhnthalum
அக்கினி நடுவே நான் நடந்தாலும்
akkini natuve nan natanthalum
2. கரைசேர முடியாமல் தடுமாறும் நேரம்
2. karaisera mutiyamal thatumarum neram
கண்ணீர் துடைத்திட யாருமற்ற வேளை
kanneer thutaiththita yarumarra velai
உம்மை நான் உயர்த்திடுவேன்
ummai nan uyarththituven
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ummai nan aarathippen (2)
உம்மை நான் துதித்திடுவேன் (2)
ummai nan thuthiththituven (2)