ummai nampuven nan – Ummai nambuven Naan

உம்மை நம்புவேன் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நம்புவேன் நான் – Ummai nambuven Naan
அல்லேலூயா…………
அல்லேலூயா………. -(2)
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன் – (2)
என் நம்பிக்கையும் நீர்தான்
என் பெலனும் நீர்தான் – (2)
உம்மை நம்புவேன் நான் உம்மை நம்புவேன்
என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை நம்புவேன்
1. துணையாளரே என் மணவாளரே
என் உயிருக்குள் கலந்தவரே – (2)
என் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மையே உயர்த்திடுவேன் – (2)
2. உளையான சேற்றில்இருந்து என்னை
தூக்கி எடுத்தவரே – (2)
என் காலை கன்மலைமேல்
நிறுத்தி மகிழ்வவரே – (2)