ummai nalthoorum patuven

நன்றி அப்பா
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நாள்தோறும் பாடுவேன்
மனதார துதிப்பேன்
மறவாமல் நன்றி சொல்வேன் – 2
நன்றி அப்பா – 5 ( இயேசப்பா )
1.எபினேசர் நீரல்லவோ
இதுவரை உதவிநீரே – 2
உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உம்மையே உயர்த்தி பாடிடுவேன் – 2
(நன்றி அப்பா)
2.நன்மைகள் செய்தவரே
நன்றியோடு ஆராதிப்பேன் – 2
குறைகளெல்லாம் நீக்கி
கரைகளெல்லாம் போக்கி
நிறைவாக நடத்திடுமே – 2
(நன்றி அப்பா)
3.மகிமையின் தேவனே
என்னை முழுமயாய் மாற்றுமே -2
என்மேல் மகிமையாய் இறங்கி
முழுமயாய் மாற்றி
உந்தனின் அன்பை தந்தீரே – 2