ummai naan en uirullavarai paaduvean

உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை நான் என் உயிருள்ளவரை பாடுவேன்
உந்தன் அன்பை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா
நீர் பெரியவரே, பறி பூரணரே
உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை
உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே
உந்தன் சித்தம் செய்திட
உம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே
உம்மை போல மாற்றும், மறுரூபமாக்கும்
என் சாயலை உம்மை போலாக்கிடும்