ummai makimaippatuththanume – Ummai Magimaipaduththanumae
உம்மை மகிமைப்படுத்தணுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை மகிமைப்படுத்தணுமே – Ummai Magimaipaduththanumae
உம்மை மகிமைப்படுத்தணுமே
இந்த குறைவுள்ளவனை நோக்கிப்பார்த்து
நிறைவான வல்லமை ஊற்றும்
உம்மை மகிமைப்படுத்தும் பாக்கியம் தாரும்;
உம்மை மகிமைப்படுத்தும் வல்லமைத் தாரும்; -2
1)எந்தன் வாழ்நாளெல்லாம்
உம்மை மகிமைப்படுத்தும்
கிருபையைத் தாரும்
இந்த மூச்சுக் காற்றைத் தந்த
நோக்கம் மறவாத நினைவைத் தாரும்.-2
*மகிமைக்குப் பாத்திரர் நீரே
கனத்திற்கு உரியவர் நீரே -2
*உம்மை மகிமைப்படுத்தும் பாக்கியம் தாரும்;
உம்மை மகிமைப்படுத்துவேன் ஒவ்வொரு நாளும்;-2. (இந்த)
2)பலத்த முழக்கம் போல்
அக்கினி அபிஷேகம்
என் மேல் ஊற்றும்
*உம்மை விசுவாசிக்கும் உள்ளத்திலிருந்து
ஜீவ தண்ணீருள்ள நதிகள் ஓடும் -2
*எழுப்புதல் தேசத்தில் பரவட்டுமே
ஜனங்கள் தேவனண்டை சேரட்டுமே.. – 2
*எல்லா முழங்கால்களும் முடங்கணுமே;
நாவுகள் யாவும் முழங்கணுமே-2 (இந்த)
ummai makimaippatuththanume – Ummai Magimaipaduththanumae
ummai makimaippatuththanume
intha kuraivullavanai nookkipparththu
niraivana vallamai oorrum
ummai makimaippatuththum pakkiyam tharum;
ummai makimaippatuththum vallamaith tharum; -2
1)enthan vazhnalellam
ummai makimaippatuththum
kirupaiyaith tharum
intha moossuk karraith thantha
nookkam maravatha ninaivaith tharum.-2
*makimaikkup paththirar neere
kanaththirku uriyavar neere -2
*ummai makimaippatuththum pakkiyam tharum;
ummai makimaippatuththuven ovvoru nalum;-2. (intha)
2)palaththa muzhakkam pool
akkini apishekam
en mel oorrum
*ummai visuvasikkum ullaththilirunthu
jeeva thanneerulla nathikal ootum -2
*ezhupputhal thesaththil paravattume
janangkal thevanantai serattume.. – 2
*ella muzhangkalkalum mutangkanume;
navukal yavum muzhangkanume-2 (intha)