ummai mahimaipaduthukirom
உம்மை மகிமைப்படுத்துகிறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2)
மகிமைக்குரியவரே
உம்மை துதித்து பாடுகிறேன்
துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
உம்மை மகிமைப்படுத்துகின்றேன்
உம்மை துதித்து பாடுகின்றேன்-2
1. ஆயிரம் தலைமுறைக்கு
இரக்கம் செய்பவரே -2
ஆபிரகாமின் உடன்படிக்கை
நினைவு கூர்பவரே
2. மோசேயோடு இருந்தது போல
என்னோடும் இருக்கின்றீர்
எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்
ummai makimaippatuththukiren(2)
makimaikkuriyavare
ummai thuthiththu patukiren
thuthiththu patukiren thuthikkup paththirare
ummai makimaippatuththukinren
ummai thuthiththu patukinren-2
1. aayiram thalaimuraikku
irakkam seypavare -2
aapirakamin utanpatikkai
ninaivu koorpavare
2. mooseyootu irunthathu poola
ennootum irukkinreer
enakku ethiraka ethirththu nirpavan yar
உம்மை மகிமைப்படுத்துகிறேன்(2)
ummai makimaippatuththukiren(2)
மகிமைக்குரியவரே
makimaikkuriyavare
உம்மை துதித்து பாடுகிறேன்
ummai thuthiththu patukiren
துதித்து பாடுகிறேன் துதிக்குப் பாத்திரரே
thuthiththu patukiren thuthikkup paththirare
உம்மை மகிமைப்படுத்துகின்றேன்
ummai makimaippatuththukinren
உம்மை துதித்து பாடுகின்றேன்-2
ummai thuthiththu patukinren-2
1. ஆயிரம் தலைமுறைக்கு
1. aayiram thalaimuraikku
இரக்கம் செய்பவரே -2
irakkam seypavare -2
ஆபிரகாமின் உடன்படிக்கை
aapirakamin utanpatikkai
நினைவு கூர்பவரே
ninaivu koorpavare
2. மோசேயோடு இருந்தது போல
2. mooseyootu irunthathu poola
என்னோடும் இருக்கின்றீர்
ennootum irukkinreer
எனக்கு எதிராக எதிர்த்து நிற்பவன் யார்
enakku ethiraka ethirththu nirpavan yar