ummai enrum nan aarathippen

உம்மை என்றும் நான் ஆராதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை என்றும் நான் ஆராதிப்பேன்
நீரே என்றும் எந்தன் ராஜா ஐயா
தேவா உம்மை என்றும் நான் ஆராதிப்பேன்
நீரே என்றும் எந்தன் ராஜா ஐயா
யேசய்யா யேசய்யா யேசய்யா
யேசய்யா (4x)
யேசய்யா (4X)
பர்வதத்தில்
பள்ளத்தாக்கில்
காடுகளில்
வானந்திரத்தில் || பர்வதத்தில் ||
என்னை பாதுகாத்தீரே
என்னை நடத்திவந்தீரே || என்னை ||
யேசய்யா (4X) || உம்மை என்றும் ||
உற்றார் என்னை உதறினாலும்
ஊரார் என்னை ஓதுக்கினாலும் || உத்தரர் ||
என் அரண் நீரே யேசய்யா
என் கோட்டை நீரே யேசய்யா || என் அரண் ||
யேசய்யா (4X) || உம்மை என்றும் ||