ummai aarathipathey paarkilum
உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
உம்மை துதிப்பதைப் பாாக்கிலும்
மேன்மை ஒன்றும் இல்லையே
நீர் ஆராதிக்கப்படத்தக்கவர்
நீர் துதிக்குப் பாத்திரர்
1. பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது
அங்கே வாழ்பவரே
பூமியில் உம்மை நாங்கள் துதிக்க
இறங்கி வருபவரே
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
2. எங்களை உமது ஆலயமாக
தெரிந்து கொண்டவரே
மண்ணென்று அறிந்தும்
உமது மகிமையை எனக்கு வைத்தவரே
3. இரட்சண்யம் மகிமை கனமும்
வல்லமையும் என்றென்றும்
உமக்கே சொந்தம் உமது மகிமையை
வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே
ummai aarathippathaip parkkilum
menmai onrum illaiye
ummai thuthippathaip paakkilum
menmai onrum illaiye
neer aarathikkappataththakkavar
neer thuthikkup paththirar
1. paralookaththil ummai thuthikkumpoothu
angke vazhpavare
poomiyil ummai nangkal thuthikka
irangki varupavare
neer parisuththar neer parisuththar
neer parisuththar parisuththare
2. engkalai umathu aalayamaka
therinthu kontavare
mannenru arinthum
umathu makimaiyai enakku vaiththavare
3. iratsanyam makimai kanamum
vallamaiyum enrenrum
umakke sontham umathu makimaiyai
vasthiramaka aninthu vazhpavare
உம்மை ஆராதிப்பதைப் பார்க்கிலும்
ummai aarathippathaip parkkilum
மேன்மை ஒன்றும் இல்லையே
menmai onrum illaiye
உம்மை துதிப்பதைப் பாாக்கிலும்
ummai thuthippathaip paakkilum
மேன்மை ஒன்றும் இல்லையே
menmai onrum illaiye
நீர் ஆராதிக்கப்படத்தக்கவர்
neer aarathikkappataththakkavar
நீர் துதிக்குப் பாத்திரர்
neer thuthikkup paththirar
1. பரலோகத்தில் உம்மை துதிக்கும்போது
1. paralookaththil ummai thuthikkumpoothu
அங்கே வாழ்பவரே
angke vazhpavare
பூமியில் உம்மை நாங்கள் துதிக்க
poomiyil ummai nangkal thuthikka
இறங்கி வருபவரே
irangki varupavare
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
neer parisuththar neer parisuththar
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
neer parisuththar parisuththare
2. எங்களை உமது ஆலயமாக
2. engkalai umathu aalayamaka
தெரிந்து கொண்டவரே
therinthu kontavare
மண்ணென்று அறிந்தும்
mannenru arinthum
உமது மகிமையை எனக்கு வைத்தவரே
umathu makimaiyai enakku vaiththavare
3. இரட்சண்யம் மகிமை கனமும்
3. iratsanyam makimai kanamum
வல்லமையும் என்றென்றும்
vallamaiyum enrenrum
உமக்கே சொந்தம் உமது மகிமையை
umakke sontham umathu makimaiyai
வஸ்திரமாக அணிந்து வாழ்பவரே
vasthiramaka aninthu vazhpavare