Ummaalae Koodaatha
உம்மாலே கூடாத
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மாலே கூடாத
அதிசயம் எதுவும் இல்ல -2
கூடாது என்ற வார்த்தைக்கு
உம்மிடம் இடமே இல்ல – 2
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்லை – 2
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல – 2
1) சூரியனை அன்று நிறுத்தி
பகலை நீடிக்க செய்தீர் – 2
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்ல – 2
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல – 2
2) மீனின் வாயிலே காசை
தோன்ற செய்தீரே லேசாய் – 2
இன்றும் என் மூலம்
உம் பெலத்த
கிரியைகள் தொடரட்டுமே – 2
உம்மால் கூடாத கூடாத
காரியம் எதுவுமில்ல – 2
உம்மால் முடியாத அதிசயம்
என்று எதுவுமில்ல – 2
Ummaal Koodaatha – ummaalae koodaatha
Ummaalae koodaatha
Athisayam ethuvum illa -2
Koodaathu enta vaarththaikku
Ummidam idamae illa – 2
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumillai – 2
Ummaal mutiyaatha athisayam
Entu ethuvumilla – 2
1) sooriyanai antu niruththi
Pakalai neetikka seytheer – 2
Unthan pillaikal jeyikka
Iyarkaiyai niruththi vaiththeer – 2
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumilla – 2
Ummaal mutiyaatha athisayam
Entu ethuvumilla – 2
2) meenin vaayilae kaasai
Thonta seytheerae laesaay – 2
Intum en moolam
Um pelaththa
Kiriyaikal thodarattumae – 2
Ummaal koodaatha koodaatha
Kaariyam ethuvumilla – 2
Ummaal mutiyaatha athisayam
Entu ethuvumilla – 2
உம்மாலே கூடாத
Ummaalae koodaatha
அதிசயம் எதுவும் இல்ல -2
Athisayam ethuvum illa -2
கூடாது என்ற வார்த்தைக்கு
Koodaathu enta vaarththaikku
உம்மிடம் இடமே இல்ல – 2
Ummidam idamae illa – 2
உம்மால் கூடாத கூடாத
Ummaal koodaatha koodaatha
காரியம் எதுவுமில்லை – 2
Kaariyam ethuvumillai – 2
உம்மால் முடியாத அதிசயம்
Ummaal mutiyaatha athisayam
என்று எதுவுமில்ல – 2
Entu ethuvumilla – 2
1) சூரியனை அன்று நிறுத்தி
1) sooriyanai antu niruththi
பகலை நீடிக்க செய்தீர் – 2
Pakalai neetikka seytheer – 2
உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க
Unthan pillaikal jeyikka
இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2
Iyarkaiyai niruththi vaiththeer – 2
உம்மால் கூடாத கூடாத
Ummaal koodaatha koodaatha
காரியம் எதுவுமில்ல – 2
Kaariyam ethuvumilla – 2
உம்மால் முடியாத அதிசயம்
Ummaal mutiyaatha athisayam
என்று எதுவுமில்ல – 2
Entu ethuvumilla – 2
2) மீனின் வாயிலே காசை
2) meenin vaayilae kaasai
தோன்ற செய்தீரே லேசாய் – 2
Thonta seytheerae laesaay – 2
இன்றும் என் மூலம்
Intum en moolam
உம் பெலத்த
Um pelaththa
கிரியைகள் தொடரட்டுமே – 2
Kiriyaikal thodarattumae – 2
உம்மால் கூடாத கூடாத
Ummaal koodaatha koodaatha
காரியம் எதுவுமில்ல – 2
Kaariyam ethuvumilla – 2
உம்மால் முடியாத அதிசயம்
Ummaal mutiyaatha athisayam
என்று எதுவுமில்ல – 2
Entu ethuvumilla – 2