umathu kirupai thaarum thaevaa
உமது கிருபை தாரும் தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமது கிருபை தாரும் தேவா
எனது பெலவீன நேரமதில் -2
சாவுக்கு ஏதுவான சரீரமதை -2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
1. காருண்ய மா நல் வைத்தியரே
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
வாடிடும் இதய வேதனை நீங்க
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே -2
2. சாவையும் நோவையும் ஜெயித்தவரே
சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
அன்பரே சுகமே ஈந்திடுமே
3. லாசருவே உம் வார்த்தையினால்
அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த
இதயத்தின் அரசே இரங்கிடுமே
4. உந்தனை அல்லால் இவ்வுலகில்
எந்தனை சுகமாக்க யாருமில்லை
வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க
அற்புத சுகமே ஈந்திடுமே
5. பாவங்கள் சாபங்கள் யாவையுமே
சிலுவையில் சுமந்து முடித்தவரே
கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே
இரங்கி சுகமே அளித்திடுமே
umathu kirupai tharum theva
enathu pelaveena neramathil -2
savukku ethuvana sareeramathai -2
unthan aaviyinale uyirppiyume
1. karunya ma nal vaiththiyare
karunaiyin karaththai neettitume-2
vatitum ithaya vethanai neengka
vallavar iyesuve thangkitume -2
2. savaiyum noovaiyum jeyiththavare
santhatham um pelan aliththitume
aatharai meethinil aaruthal seythitum
anpare sukame eenthitume
3. lasaruve um varththaiyinal
azhaiththume uyir thantha theyvamalloo
yavaiyum enakkay siluvaiyil mutiththa
ithayaththin arase irangkitume
4. unthanai allal ivvulakil
enthanai sukamakka yarumillai
varththaiyai anuppi vallamai vilangka
arputha sukame eenthitume
5. pavangkal sapangkal yavaiyume
siluvaiyil sumanthu mutiththavare
karunai piravaka irakkaththin uruve
irangki sukame aliththitume
உமது கிருபை தாரும் தேவா
umathu kirupai tharum theva
எனது பெலவீன நேரமதில் -2
enathu pelaveena neramathil -2
சாவுக்கு ஏதுவான சரீரமதை -2
savukku ethuvana sareeramathai -2
உந்தன் ஆவியினாலே உயிர்ப்பியுமே
unthan aaviyinale uyirppiyume
1. காருண்ய மா நல் வைத்தியரே
1. karunya ma nal vaiththiyare
கருணையின் கரத்தை நீட்டிடுமே-2
karunaiyin karaththai neettitume-2
வாடிடும் இதய வேதனை நீங்க
vatitum ithaya vethanai neengka
வல்லவர் இயேசுவே தாங்கிடுமே -2
vallavar iyesuve thangkitume -2
2. சாவையும் நோவையும் ஜெயித்தவரே
2. savaiyum noovaiyum jeyiththavare
சந்ததம் உம் பெலன் அளித்திடுமே
santhatham um pelan aliththitume
ஆதரை மீதினில் ஆறுதல் செய்திடும்
aatharai meethinil aaruthal seythitum
அன்பரே சுகமே ஈந்திடுமே
anpare sukame eenthitume
3. லாசருவே உம் வார்த்தையினால்
3. lasaruve um varththaiyinal
அழைத்துமே உயிர் தந்த தெய்வமல்லோ
azhaiththume uyir thantha theyvamalloo
யாவையும் எனக்காய் சிலுவையில் முடித்த
yavaiyum enakkay siluvaiyil mutiththa
இதயத்தின் அரசே இரங்கிடுமே
ithayaththin arase irangkitume
4. உந்தனை அல்லால் இவ்வுலகில்
4. unthanai allal ivvulakil
எந்தனை சுகமாக்க யாருமில்லை
enthanai sukamakka yarumillai
வார்த்தையை அனுப்பி வல்லமை விளங்க
varththaiyai anuppi vallamai vilangka
அற்புத சுகமே ஈந்திடுமே
arputha sukame eenthitume
5. பாவங்கள் சாபங்கள் யாவையுமே
5. pavangkal sapangkal yavaiyume
சிலுவையில் சுமந்து முடித்தவரே
siluvaiyil sumanthu mutiththavare
கருணை பிரவாகா இரக்கத்தின் உருவே
karunai piravaka irakkaththin uruve
இரங்கி சுகமே அளித்திடுமே
irangki sukame aliththitume