Umaku sithamanathai En vazhvil seithida song lyrics

உமக்கு சித்தமானதை என் வாழ்வில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்கு சித்தமானதை என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் ஏசுவே
உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2
உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காக
உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே
1.பாவத்தை போக்கி பரிசுத்தம் ஆக்கிடும்
பரமனே உந்தன் அன்பில் அனுதினம் மூழ்கனும் -2 – உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே
மாம்சத்தின் கிரியைகள் என்னை விட்டு அகற்றிடும்
மறுவாழ்வு எனக்கு தந்து மீண்டும் என்னை உயிர்ப்பியும் -2 – உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே
உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2
உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே – உமக்காக
உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே
உமக்கு சித்தமானதை என் வாழ்வில் செய்திட
என்னை படைக்கிறேன் ஏசுவே
உருவாக்கிடுமே பயன்படுத்திடுமே -2
உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே
ஓஹோ ஓஹோ உம் சித்தத்தை செய்ய என்னை வனைந்திடுமே