Umakku Makimai Tharukiroem

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்கு மகிமை தருகிரொம்
உம்மில்தாந் மகில்ச்சி அதைகிரொம்
அல்லேலூயா
தால்மையில் அதிமையை
ந்நொக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகில்ந்தீரே
ஒரு கொதி ச்தொத்திரமே
வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தந் திருநாமம்
பரிசுத்தமாநதே
வலியொரை எகத்திநீர்
தால்ந்தொரை உயர்த்திநீர்
பசித்தொரை நந்மைகலால்
திருப்தியாக்கிநீர்
கந்மலையிந் வெதிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிரீர்
எந்ந சொல்லிப் பாடுவேந்
எந் இதய வேந்தநே