umakkoppanavar yaar ulagil
உமக்கொப்பானவர் யார் உலகில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமக்கொப்பானவர் யார் உலகில்
உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யாருமில்லை
உமக்கொப்பானவர் எவருமில்லை
உமக்கொப்பானவர் உலகிலில்லை
உமக்கொப்பானவர் யார் யார் யார்
1.மரித்த லாசருவை எழுப்பியே ஜீவனைக் கொடுத்தீரே
பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே
2.சோதிக்க வந்தவனை வார்தையால் விரட்டி அடித்தீரே
சோதனை வேளைகளில் சாதனை சேது வாழ்ந்தீரே
3.பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிரச் சேதீரே
பார்க்க முடியாத குருடனை பார்க்கச் சேதீரே
umakkoppanavar yar ulakil
umakkoppanavar yar
umakkoppanavar yarumillai
umakkoppanavar evarumillai
umakkoppanavar ulakilillai
umakkoppanavar yar yar yar
1.mariththa lasaruvai ezhuppiye jeevanaik kotuththeere
pavaththil mariththa ennai vituviththu meettukkonteere
2.soothikka vanthavanai varthaiyal viratti atiththeere
soothanai velaikalil sathanai sethu vazhntheere
3.pathinettu varushamulla kooniyai nimiras setheere
parkka mutiyatha kurutanai parkkas setheere