umakkay vazhntita kirupai tharume
உமக்காய் வாழ்ந்திட
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
உமக்காய் செய்யவே
நீர் பெருகணும், நான் சிறுகணும்
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எனக்கு எல்லாம் கூடும்
உம் நாமத்தில் எல்லாம் கூடும்
துன்பம் வந்தாலும், துயரங்கள் சூழ்ந்தாலும்
என்னைத் தேற்ற நீர்தானே
நீர் நல்லவர், சர்வ வல்லவர்
எனக்காய் நீர் யுத்தம் செய்கிறீர்
எனக்கு வெற்றி உண்டு
உம் நாமத்தில் வெற்றி உண்டு
உம் நாமத்தில் வெற்றி உண்டு
பரிசுத்தம் காத்திட பலன் தாருமே
உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினீரே
உம் ஜீவனை எனக்காய் தந்தீரே
எனக்காய் சிலுவையில் பலியானீர்
எனக்கு ஜெயம் உண்டு
உம் நாமத்தில் ஜெயம் உண்டு
உம் நாமத்தில் ஜெயம் உண்டு
umakkay vazhnthita kirupai tharume
umakkay seyyave
neer perukanum, nan sirukanum
ella makimaikkum paththirare
enakku ellam kootum
um namaththil ellam kootum
thunpam vanthalum, thuyarangkal soozhnthalum
ennaith therra neerthane
neer nallavar, sarva vallavar
enakkay neer yuththam seykireer
enakku verri untu
um namaththil verri untu
um namaththil verri untu
parisuththam kaththita palan tharume
um iraththaththai enakkay sinthineere
um jeevanai enakkay thantheere
enakkay siluvaiyil paliyaneer
enakku jeyam untu
um namaththil jeyam untu
um namaththil jeyam untu
உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே
umakkay vazhnthita kirupai tharume
உமக்காய் செய்யவே
umakkay seyyave
நீர் பெருகணும், நான் சிறுகணும்
neer perukanum, nan sirukanum
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
ella makimaikkum paththirare
எனக்கு எல்லாம் கூடும்
enakku ellam kootum
உம் நாமத்தில் எல்லாம் கூடும்
um namaththil ellam kootum
துன்பம் வந்தாலும், துயரங்கள் சூழ்ந்தாலும்
thunpam vanthalum, thuyarangkal soozhnthalum
என்னைத் தேற்ற நீர்தானே
ennaith therra neerthane
நீர் நல்லவர், சர்வ வல்லவர்
neer nallavar, sarva vallavar
எனக்காய் நீர் யுத்தம் செய்கிறீர்
enakkay neer yuththam seykireer
எனக்கு வெற்றி உண்டு
enakku verri untu
உம் நாமத்தில் வெற்றி உண்டு
um namaththil verri untu
உம் நாமத்தில் வெற்றி உண்டு
um namaththil verri untu
பரிசுத்தம் காத்திட பலன் தாருமே
parisuththam kaththita palan tharume
உம் இரத்தத்தை எனக்காய் சிந்தினீரே
um iraththaththai enakkay sinthineere
உம் ஜீவனை எனக்காய் தந்தீரே
um jeevanai enakkay thantheere
எனக்காய் சிலுவையில் பலியானீர்
enakkay siluvaiyil paliyaneer
எனக்கு ஜெயம் உண்டு
enakku jeyam untu
உம் நாமத்தில் ஜெயம் உண்டு
um namaththil jeyam untu
உம் நாமத்தில் ஜெயம் உண்டு
um namaththil jeyam untu