Umakkagave Nanae Lyrics
உமக்காகவே நானே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் ஆலயம் நான் தான் ஐயா
உம்மோடு தான் உறவாடுவேன்
உம் நாமம் உம் கண்கள்
உம் இதயம் உம் அன்பு
எப்போதுமே எனக்குள்ளே
வானத்தின் பலகணியை
எனக்காய் திறந்தீரே
பரலோக வாசலும் திறக்கணுமே
உம்மோடு நான் இருக்க
உம் மகிமை எனக்குள்ளே
உம் நாமம் என்னில்
உம் கண்கள் என்னில்
உமக்காகவே என் இயேசுவே
உம் இதயம் என்னில்
உம் அன்பு என்னில்
உமக்காகவே நானே
ஏழு குத்துவிளக்கின்
மத்தியில் இருப்பவரே
நட்சத்திரங்களையும் கையில் ஏந்தினீரே
இருப்பவரும் இருந்தவரும்
வருபவரும் நீர் தானையா
உம் நாமம் என்னில்
உம் கண்கள் என்னில்
உமக்காகவே என் இயேசுவே
உம் இதயம் என்னில்
உம் அன்பு என்னில்
உமக்காகவே நானே
um aalayam nan than aiya
ummootu than uravatuven
um namam um kankal
um ithayam um anpu
eppoothume enakkulle
vanaththin palakaniyai
enakkay thirantheere
paralooka vasalum thirakkanume
ummootu nan irukka
um makimai enakkulle
um namam ennil
um kankal ennil
umakkakave en iyesuve
um ithayam ennil
um anpu ennil
umakkakave nane
ezhu kuththuvilakkin
maththiyil iruppavare
natsaththirangkalaiyum kaiyil enthineere
iruppavarum irunthavarum
varupavarum neer thanaiya
um namam ennil
um kankal ennil
umakkakave en iyesuve
um ithayam ennil
um anpu ennil
umakkakave nane
உம் ஆலயம் நான் தான் ஐயா
um aalayam nan than aiya
உம்மோடு தான் உறவாடுவேன்
ummootu than uravatuven
உம் நாமம் உம் கண்கள்
um namam um kankal
உம் இதயம் உம் அன்பு
um ithayam um anpu
எப்போதுமே எனக்குள்ளே
eppoothume enakkulle
வானத்தின் பலகணியை
vanaththin palakaniyai
எனக்காய் திறந்தீரே
enakkay thirantheere
பரலோக வாசலும் திறக்கணுமே
paralooka vasalum thirakkanume
உம்மோடு நான் இருக்க
ummootu nan irukka
உம் மகிமை எனக்குள்ளே
um makimai enakkulle
உம் நாமம் என்னில்
um namam ennil
உம் கண்கள் என்னில்
um kankal ennil
உமக்காகவே என் இயேசுவே
umakkakave en iyesuve
உம் இதயம் என்னில்
um ithayam ennil
உம் அன்பு என்னில்
um anpu ennil
உமக்காகவே நானே
umakkakave nane
ஏழு குத்துவிளக்கின்
ezhu kuththuvilakkin
மத்தியில் இருப்பவரே
maththiyil iruppavare
நட்சத்திரங்களையும் கையில் ஏந்தினீரே
natsaththirangkalaiyum kaiyil enthineere
இருப்பவரும் இருந்தவரும்
iruppavarum irunthavarum
வருபவரும் நீர் தானையா
varupavarum neer thanaiya
உம் நாமம் என்னில்
um namam ennil
உம் கண்கள் என்னில்
um kankal ennil
உமக்காகவே என் இயேசுவே
umakkakave en iyesuve
உம் இதயம் என்னில்
um ithayam ennil
உம் அன்பு என்னில்
um anpu ennil
உமக்காகவே நானே
umakkakave nane