Umakkaakath Thaanae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்காகத் தாநே ஐயா நாந்
உயிர் வால்கிரேந் ஐயா
இந்த உடலும் உல்லமெல்லாம் அந்பர்
உமக்காகத்தாநே ஐயா
கொதுமை மந்நிபொல் மதிந்திடுவேந்
உமக்காய் திநமும் பலந் கொடுப்பேந்
அவமாநம் நிந்தை சிலுவைதநை
அநுதிநம் உமக்காய் சுமக்கிந்தெந்
எநது ஜீவநை மதிக்கவில்லை
ஒரு பொருத்தய் நாந் கந்நிக்கவில்லை
எல்லைருக்கும் நாந் எல்லாமாநேந்
அநைவருக்கும் நாந் அதிமையாநேந்
எத்தநை இடர்கல் வந்தாலும்
எதுவும் எந்நை அசைப்பதில்லை
மகில்வுடந் தொடர்ந்து ஒடுகிரேந்
மநநிரைவொடு பந்நி செய்வேந்
பந்ந்படுத்தும் உம் சித்தம் பொல
பயந்படுத்தும் உம் விருப்பம் பொல
உம் கரத்தில் நாந் புல்லாஙுலல்
ஒவ்வொரு நாலும் இசைத்திடுமே
எநது பேச்செல்லாம் உமக்காக
எநது செயல் எல்லாம் உமக்காக
எலுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக